அமரர் சா. அ. அன்பானந்தன் அவர்களுக்கு இந்த வார மரியாதை. அன்றைய இளைஞர்களை நல் வழி படுத்தி , வாசிக்கும் பழக்கத்தை வளர்த்து நல் சிந்தனைகளை தூவியவர் அமரர் ச.அ.அன்பானந்தன். இளைஞர்கள் மட்டுமே இளைஞர்கள் அமைப்பின் தலைர்வர்காளாக இருக்க முடியும் என்று கூறி இளைஞர் வயதை கடந்ததும் பதவி விலகி ஒரு முன் உதாரணமாக இருந்தார். பொது உலகில் அவருக்கு இருந்த தொடர்பின் மூலம் நிறைய பணம் சம்பாதித்து இருக்கலாம், அனால் சுயநலன் பார்க்காமல் கண்ணியமாகவும்,நேர்மையாகவும்,பண்பாகவும் வாழ்ந்து மறைந்த அமரர் ச.அ.அன்பானந்தன் அவர்களுக்கு ஒரு மரியாதை அல்ல நூறு மரியாதை செய்யலாம்.
குரு நித்யா எனக்கு யார்?
1 மாதம் முன்பு
2 கருத்துகள்:
அன்பானந்தன் அவர்களைப்பற்றிய உங்கள் குறிப்பு மிக நன்று. அவருடன் நெருங்கிப் பழகியவன் எனும் முறையில் இக்குறிப்புக்காக உங்களைப் பாராட்டுகிறேன்.
ச.ஆ.அன்பானந்தன் பற்றிய சிறுகுறிப்பு நன்று. இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமே!
அன்னாரின் படத்தை இணைத்து இருந்தால் இன்றைய இளையோருக்குப் பயனாக இருந்திருக்கும்.
//இளைஞர்கள் மட்டுமே இளைஞர்கள் அமைப்பின் தலைர்வர்காளாக இருக்க முடியும் என்று கூறி இளைஞர் வயதை கடந்ததும் பதவி விலகி ஒரு முன் உதாரணமாக இருந்தார்.//
தன்னல உணர்வும் பதவிப் பித்தும் பிடித்துள்ள இன்றைய தலைவர்கள் சிலருக்கு இந்த வரிகளைச் சொல்ல வேண்டும்.
கருத்துரையிடுக