tag:blogger.com,1999:blog-8293835683016084782.comments2023-05-15T05:47:05.692-07:00தமிழ் ஊசிTamil Usihttp://www.blogger.com/profile/09490131419345109562noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8293835683016084782.post-36609229315712309622019-02-07T19:52:47.743-08:002019-02-07T19:52:47.743-08:00Halo, salam kenal dari kami, Panther Martial Art. ...Halo, salam kenal dari kami, Panther Martial Art. Kami adalah manajemen bela diri di Kota Bekasi. Jika ingin berlatih Taekwondo, Kempo atau Judo, bisa menghubungi tim kami.

Terima kasihPanther Martial Artshttps://www.blogger.com/profile/01845922476393414501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-87916190789361845022011-09-25T09:34:31.925-07:002011-09-25T09:34:31.925-07:00Terinte VisayameTerinte VisayameAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-52721125409360231892010-05-12T23:32:08.979-07:002010-05-12T23:32:08.979-07:00உண்மையைச் சொல்லிருக்கிறீர்..எச்சரிக்கையாய் இருங்கள...உண்மையைச் சொல்லிருக்கிறீர்..எச்சரிக்கையாய் இருங்கள்...சுடர்கதிர்https://www.blogger.com/profile/00516615874491946681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-50574978702708912272010-02-03T08:30:32.873-08:002010-02-03T08:30:32.873-08:00நண்பரே, அனைத்தும் 2009-இன் படங்களாகத்தானே இருக்கின...நண்பரே, அனைத்தும் 2009-இன் படங்களாகத்தானே இருக்கின்றன. அல்லது இத்தனை படங்களையும் இந்த ஆண்டில்தான் கண்டுகளித்தீர்களோ?Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-75843404759623026172009-12-28T05:46:05.558-08:002009-12-28T05:46:05.558-08:00tamil usi..super injection kudutinge mohan ke...sh...tamil usi..super injection kudutinge mohan ke...shabass...super..innum iruntha sollungelen ellarum terinjikelam...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-35909325898347350692009-12-09T09:56:09.574-08:002009-12-09T09:56:09.574-08:00அடுத்த வருடம் சாதி சங்க தலைவர்களின் வாழ்த்துரைகளும...அடுத்த வருடம் சாதி சங்க தலைவர்களின் வாழ்த்துரைகளும் இடம்பெறப்போவதாய் செய்தி கசியுது..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-90340984683385677002009-12-09T09:53:57.135-08:002009-12-09T09:53:57.135-08:00அடடே, இவ்ளோ விஷயம் இருக்கா..? இன்னும் நிறைய உண்மைய...அடடே, இவ்ளோ விஷயம் இருக்கா..? இன்னும் நிறைய உண்மைய போட்டு உடைங்க..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-29748947161707688342009-08-27T09:33:36.970-07:002009-08-27T09:33:36.970-07:00அரசியல் பதிவு எழுத இன்னும் ஆழமான அரசியல் பார்வையும...அரசியல் பதிவு எழுத இன்னும் ஆழமான அரசியல் பார்வையும்.. புற அரசியல்.. நுண்ணரசியல்.. எல்லாம் கற்க வேண்டும்.

அதுவும் ம.இ.கா அரசியல் கதையெல்லாம்... இன்னும் மலாயா காலத்திலேயே நின்றுகொண்டிருக்கிறது.

//இக்கட்சி தொடர்ந்து இனவாத அரசியலை நடத்திவரும் அம்னோ அரசாங்கத்திற்கு கூஜா தூக்கிக் கொண்டிருந்தால் கட்சியை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லையே..//

வழிமொழிகிறேன். அதேவேளையில் மக்களாட்சி நாட்டில் இப்படியான கட்சிகள் தேவை. அதுவும் மலேசியாவில் கண்டிப்பாகத் தேவை. அந்தக் கட்சி வலுவானதாக.. ஊழல் அற்றதாக.. நீதியானதாக.. இருக்க வேண்டும்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-16011414797426701862009-08-24T08:38:54.025-07:002009-08-24T08:38:54.025-07:00inthe ke`du ketta naadagatthai suvaipatharkkuthaan...inthe ke`du ketta naadagatthai suvaipatharkkuthaan KAAi adikkapatta 1500(pe`raalargal)suvainyergal ulare!

oru muraiyai kaiyaalalaam!

virunthukkaage anaivaraiyum alaitthu, unavil nanjai kalanthu kodruvidalam!

**paliyai naan e`truk kolgiren!seelan sinna sa`yabuhttps://www.blogger.com/profile/01435888317658580289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-36093644579564205882009-08-11T09:37:34.989-07:002009-08-11T09:37:34.989-07:00தகவல் பகிர்விற்கு நன்றி நண்பரே..
தலைவர்களைத்தான் ...தகவல் பகிர்விற்கு நன்றி நண்பரே..

தலைவர்களைத்தான் நீக்க வேண்டும். கட்சியை அல்ல என நீங்கள் கூறுகின்ற கூற்று சிந்திக்கத்தக்கது. ஆனால், இக்கட்சி தொடர்ந்து இனவாத அரசியலை நடத்திவரும் அம்னோ அரசாங்கத்திற்கு கூஜா தூக்கிக் கொண்டிருந்தால் கட்சியை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லையே..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-28632370394342747392009-07-16T22:14:43.874-07:002009-07-16T22:14:43.874-07:00pogalaam..pogalaam....ilicha vaayargal irukkum va...pogalaam..pogalaam....ilicha vaayargal irukkum varai, mulitha vaayan enna sonnaalum, athu sariye, thavira - verillai.

Ilithavaayargal, muzhithu kondaalo, intha mulitha vaayargalukku, NARAGAM - nichayam :-)Govindhttps://www.blogger.com/profile/14616452095634228562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-81921830450178481382009-06-07T03:06:20.089-07:002009-06-07T03:06:20.089-07:00சுப்ரமண்யப்ய்ரம் படத்தையும் குருவி படத்தையும் ஒரே ...சுப்ரமண்யப்ய்ரம் படத்தையும் குருவி படத்தையும் ஒரே பட்டியலில் வைத்துக் குட்டுக் கொடுப்பது சினிமா குறித்த தங்களின் குறுகலான பார்வையைக் காட்டுகிறது.

சுப்ரமண்யபுரம் படத்தின் கலைவேலைபாடுகளையும் பிராந்திய கட்டமைப்புகளும் கவனிக்கத்தக்க அம்சங்கள். குருவி முழு குப்பை, அதை இதனோடு சேர்த்து மிகவும் மேலோட்டமான சினிமா பார்வை உங்களுடையது.

-தேவையேற்பட்டால் மீண்டும் வருவேன்கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-17467147074763714392009-06-05T11:43:58.980-07:002009-06-05T11:43:58.980-07:00உன்மையில் நல்ல பல கருத்துகள் உங்களின் பதிவில் கண...உன்மையில் நல்ல பல கருத்துகள் உங்களின் பதிவில் கண்டு மகிழ்ந்தேன்.தமிழனுக்கு உரைக்குமா?manokarhan krishnannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-81639333736242197242009-05-06T11:00:00.000-07:002009-05-06T11:00:00.000-07:00ரொம்ப ஹாட்டா இருக்கு :))ரொம்ப ஹாட்டா இருக்கு :))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-71338184858152156922009-04-06T07:15:00.000-07:002009-04-06T07:15:00.000-07:00அன்பரே,நலமா?சில நாட்களாகவே தங்களை வலையுலகில் காணமு...அன்பரே,

நலமா?

சில நாட்களாகவே தங்களை வலையுலகில் காணமுடிவதில்லையே?Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-77665799531997003302009-01-14T07:04:00.000-08:002009-01-14T07:04:00.000-08:00பொங்கல் வாழ்த்துக்கள்!பொங்கல் வாழ்த்துக்கள்!மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-70502699946770901212009-01-13T22:21:00.000-08:002009-01-13T22:21:00.000-08:00மலேசியத் தமிழ் வலைப்பதிவு அன்பரே,வணக்கம்! வாழ்க! த...மலேசியத் தமிழ் வலைப்பதிவு அன்பரே,
வணக்கம்! வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

தங்களுக்குப் பொங்கல்,
திருவள்ளுவராண்டு 2040
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தமிழிய விழுமியங்களோடு
தமிழியல் வழியில் வாழ்ந்து
வெற்றிகள் பெறுவோம்.

தங்கள் வலைப்பதிவை என்னுடைய
'திருமன்றில்' திரட்டியில்
இணைத்துள்ளேன்.

http://thirumandril.blogspot.com
பார்க்கவும். நன்றி..!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-10738776392241528412009-01-13T17:43:00.000-08:002009-01-13T17:43:00.000-08:00வணக்கம்.எனது இனிய பொங்கள் வாழ்த்துகள்.வணக்கம்.

எனது இனிய பொங்கள் வாழ்த்துகள்.gTheebanhttps://www.blogger.com/profile/14350892817372189606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-78403678977603594732009-01-13T07:34:00.000-08:002009-01-13T07:34:00.000-08:00அன்பருக்கு எனது இனிய தைத்திருநாள் தமிழ் புத்தாண்டு...அன்பருக்கு எனது இனிய தைத்திருநாள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

புதிய வலைத்தள வடிவமைப்பிற்கான தகவல்களை இச்சுட்டியில் பெறலாம்.

http://www.allblogtools.com/Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-34282425303481314692009-01-09T23:16:00.000-08:002009-01-09T23:16:00.000-08:00//குருவி- விஜய்யை கேட்ப்பதற்கு ஆள் இல்லை. உங்க அலப...//குருவி- விஜய்யை கேட்ப்பதற்கு ஆள் இல்லை. உங்க அலப்பறை தாங்க முடியவில்லை... போதுமடா சாமி......//

எனது கண்டனங்கள்... டாக்டர் விஜய் எனக் குறிப்பிடவும்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-45105906644876495182009-01-05T00:06:00.000-08:002009-01-05T00:06:00.000-08:00வணக்கம் நண்பா,இப்புதியவனை வரவேற்ப்பீர் என நம்புகிற...வணக்கம் நண்பா,

இப்புதியவனை வரவேற்ப்பீர் என நம்புகிறேன்.

அரசியல் நடத்தி வருமானம் பார்த்தவர்கள் இப்போது கோமாளி வேடமிட்டு நகைசுவை நாடகம் ஆடுகிறார்கள். இந்த லட்சனத்தில் இவர்கள் சென்னை சென்று பிரவேசி மாநாட்டில் பேச போகிறார்களாம். வழக்கம் போல் நாம் அனைவரும் பார்வையாளர்களே.

என்ன கொடுமை ஸார் இது???Wayang Kulit Malaysiahttps://www.blogger.com/profile/17020852456434236030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-80416457214873164452008-12-31T08:28:00.000-08:002008-12-31T08:28:00.000-08:00இந்த வேடிக்கை இத்தோடு முடிந்ததா அல்லது இன்னும் தொட...இந்த வேடிக்கை இத்தோடு முடிந்ததா அல்லது இன்னும் தொடருமா?

அரசாங்கம் இன்னும் முடிவை அறிவிக்கவில்லையே..! அறிவிப்பு வரட்டும்.. பார்ப்போம்..!!

இந்த நாட்டில் எதிலெதில் அரசியல் ஆட்டம் ஆடுவது என்ற ஒரு தராதரம் இல்லாமலே போய்விட்டது. எல்லாம் அரசியல்.. எதிலும் அரசியல்..! நாடு உருப்பட்ட மாதிரிதான்..!ஆதவன்https://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-46793739684402616132008-12-24T18:51:00.000-08:002008-12-24T18:51:00.000-08:00குட்டு போடுவதில் ஏன் கன்ஞத் தனம், ஒன்று என்று? தார...குட்டு போடுவதில் ஏன் கன்ஞத் தனம், ஒன்று என்று? தாராளமாக போடலாமே.மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-15570776907581224392008-12-21T08:23:00.000-08:002008-12-21T08:23:00.000-08:00ச.ஆ.அன்பானந்தன் பற்றிய சிறுகுறிப்பு நன்று. இன்னும்...ச.ஆ.அன்பானந்தன் பற்றிய சிறுகுறிப்பு நன்று. இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமே!

அன்னாரின் படத்தை இணைத்து இருந்தால் இன்றைய இளையோருக்குப் பயனாக இருந்திருக்கும்.

//இளைஞர்கள் மட்டுமே இளைஞர்கள் அமைப்பின் தலைர்வர்காளாக இருக்க முடியும் என்று கூறி இளைஞர் வயதை கடந்ததும் பதவி விலகி ஒரு முன் உதாரணமாக இருந்தார்.//

தன்னல உணர்வும் பதவிப் பித்தும் பிடித்துள்ள இன்றைய தலைவர்கள் சிலருக்கு இந்த வரிகளைச் சொல்ல வேண்டும்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-89726190477793805022008-12-19T07:19:00.000-08:002008-12-19T07:19:00.000-08:00அன்பானந்தன் அவர்களைப்பற்றிய உங்கள் குறிப்பு மிக நன...அன்பானந்தன் அவர்களைப்பற்றிய உங்கள் குறிப்பு மிக நன்று. அவருடன் நெருங்கிப் பழகியவன் எனும் முறையில் இக்குறிப்புக்காக உங்களைப் பாராட்டுகிறேன்.Anonymousnoreply@blogger.com