tag:blogger.com,1999:blog-8293835683016084782.post7040605043389764932..comments2023-05-15T05:47:05.692-07:00Comments on தமிழ் ஊசி: இந்த வார மரியாதைTamil Usihttp://www.blogger.com/profile/09490131419345109562noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8293835683016084782.post-15570776907581224392008-12-21T08:23:00.000-08:002008-12-21T08:23:00.000-08:00ச.ஆ.அன்பானந்தன் பற்றிய சிறுகுறிப்பு நன்று. இன்னும்...ச.ஆ.அன்பானந்தன் பற்றிய சிறுகுறிப்பு நன்று. இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமே!

அன்னாரின் படத்தை இணைத்து இருந்தால் இன்றைய இளையோருக்குப் பயனாக இருந்திருக்கும்.

//இளைஞர்கள் மட்டுமே இளைஞர்கள் அமைப்பின் தலைர்வர்காளாக இருக்க முடியும் என்று கூறி இளைஞர் வயதை கடந்ததும் பதவி விலகி ஒரு முன் உதாரணமாக இருந்தார்.//

தன்னல உணர்வும் பதவிப் பித்தும் பிடித்துள்ள இன்றைய தலைவர்கள் சிலருக்கு இந்த வரிகளைச் சொல்ல வேண்டும்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8293835683016084782.post-89726190477793805022008-12-19T07:19:00.000-08:002008-12-19T07:19:00.000-08:00அன்பானந்தன் அவர்களைப்பற்றிய உங்கள் குறிப்பு மிக நன...அன்பானந்தன் அவர்களைப்பற்றிய உங்கள் குறிப்பு மிக நன்று. அவருடன் நெருங்கிப் பழகியவன் எனும் முறையில் இக்குறிப்புக்காக உங்களைப் பாராட்டுகிறேன்.Anonymousnoreply@blogger.com