இன்று கோவில்கள் வியாபார கடைகளாக உரு மாறி வருகின்றன . குறைந்த பட்சம் 50 ரிங்கிட் இல்லாமல் கோவிலுக்கு செல்வது முடியாத காரியம். அர்ச்சனை சீட்டு 2 வெள்ளி , அர்ச்சகருக்கு தட்டில் 5 வெள்ளி போட வேண்டும், அடுத்து அர்ச்சகர் சொல்வார் 'சாமிக்கு மாலை வாங்கி போடுங்கோ ,' என்பார். மாலையின் விலை 30 வெள்ளி என்பார், இதோடு முடிந்தது என்று நினைபிர்கள் ... சுக்க்ரன்னுக்கு நெய் விளக்கு போடுங்கள் என்பார், விலையோ 10 வெள்ளி, சரி கிளம்பலாம் என்றால் சூடம் கொளுத்த மறந்து இருபிர்கள் , சூடம் விலை 6 என்பார் ஒரு பெட்டி. மீதம் இருக்கும் சில்லறையை அள்ளி உண்டியலில் போட்டு விட்டு வர வேண்டியதுதான்.
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
13 மணிநேரம் முன்பு
1 கருத்துகள்:
இதற்கு ஒரு பழமொழி உண்டு...
வழியில போற ஓனானை தூக்கி மடியில போட்டுகிட்டு குத்துதே குடையுதேனா என்ன அர்த்தம்... இதலாம் தவிர்க்கனும்னா கோவிலுக்கு போக கூடாது....
கருத்துரையிடுக