இந்த வார கேள்வி

இந்த வார கேள்வி .............

அமரர் ஆன Tan Sri பண்டிதனிடம் .......,
'யாருக்காக கட்சி தொடங்கிநிர்கள் .....? உங்கள் கொள்கை என்ன ...? உங்கள் கட்சியின் சாதனை என்ன....? கட்சியில் மூத்தவர்கள் பலர் உள்ளபோது, குடும்ப சொத்து போல் கட்சியின் தலைவர் பதவியை மனைவிக்கு கொடுத்தது ஏன்...? சாமிவேலுவை போல் நீங்களும் உங்கள் கட்சிக்கு அடுத்த கட்ட தலைவரை வளர்க்காமல் போனது ஏன்.....?

3 கருத்துகள்:

சுப.நற்குணன் - மலேசியா சொன்னது…

வணக்கம் தமிழ் ஊசி.

புதிய வலைப்பதிவு தொடங்கியிருக்கும் தங்களுக்கு மனமர்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, வலையுலகத்திற்கு வருக வருகவென வரவேற்கிறேன்.

தங்கள் மின்மடல் கண்டதில் மகிழ்ச்சி.

தொடர்ந்து நல்ல பதிவுகளை வழங்கி, மலேசியத் தமிழ் வலைப்பூங்காவைச் செழிக்கச் செய்யவும்.

இனியத் தமிழை
இணையத்தின் வழி
இணைந்து வளர்ப்போம்.

அன்புடன்
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்

சதீசு குமார் சொன்னது…

வணக்கம் தமிழ் ஊசி,

வாழ்த்துகள்.

தங்களுடைய வலைப்பதிவை வலைப்பூங்காவில் இணைத்தாகிவிட்டது.

தொடருங்கள் உங்கள் தமிழ்ப் பணியை..

சதீசு குமார் சொன்னது…

மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தில் இணைய தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

நன்றி.

http://groups.google.com/group/MalaysianTamilBloggers